27 Jul 2021 • Episode 1092 : பார்வதி மேற்கொள்ள உள்ள வேண்டுதல்
ஐஸ்வர்யா மனம் மாறியதால் கோவிலுக்கு ராசாத்தியுடன் சென்று விளக்கேற்றும் பார்வதி. பிறகு ஒரு சாமியாரின் கூற்றால் அருவா வேண்டுதலை செய்ய முடிவெடுக்கிறார். பார்வதியை கொல்ல நந்தினியிடம் பேசும் கங்கா, வனஜா.
Details About செம்பருத்தி Show:
Release Date | 27 Jul 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|