26 Apr 2024 • Episode 882 : நம்பூதிரி மூலம் உண்மையை அறிந்த ராணி
ஷில்பா ஆவியால் குடும்பத்திற்கு ஏற்படப்போகும் ஆபத்தையும் அதற்கான பரிகாரத்தையும் நம்பூதிரி ராணியிடம் பகிர்கிறார். அதை ரகசியமாக தமன்னா கேட்கிறார். பிறகு தாமரை உடலில் ஷில்பா ஆவி இருப்பதை ராணி அறிகிறார்.
Details About நினைத்தாலே இனிக்கும் Show:
Release Date | 26 Apr 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|