26 Nov 2017 • Episode 25 : நண்பேன் டா - எபிசோட் 25 - நவம்பர் 26, 2017
ஆடியோ மொழிகள் :
வகை :
சுவாரஸ்யமான வரவேற்போடு நேயர்களை வரவேற்ற பிறகு, தொகுப்பாளர்களான விக்னேஷும் டாமும் அன்றைய விருந்தினர்களான மோகன் வைத்யா, கங்கா மற்றும் உமா சங்கர் ஆகியோரை வரவேற்கிறார்கள். அடுத்து, மோகன் வைத்யா நடனமாடத் துவங்குகிறார், அதேசமயம் அவர் ஆடுவதற்கேற்ப கங்கா ஒரு பாடல் பாடுகிறார். அதன்பிறகு, அடுத்த சுற்று ஆரம்பித்து விட்டதாக தொகுப்பாளர்கள் கூறுகிறார்கள். அதாவது, கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்சொல்ல அவர்கள் விரும்பாவிட்டால் விருந்தினர்கள் கசப்பான ஒரு மருந்தைக் குடித்தாகவேண்டும். கடைசியாக, தொகுப்பாளர்கள் ஒரு விளையாட்டை ஆரம்பிக்கிறார்கள். அதாவது, தொகுப்பாளர்கள் விருந்தினர்களைப் பற்றிப் பேசப்பேச விருந்தினர்கள் சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
Details About நண்பேன் டா Show:
Release Date | 26 Nov 2017 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|