10 May 2022 • Episode 20 : சீதாவிடம் பண உதவி கேட்கும் ரவி
தன்னிடம் மார்க்கண்டேயன் மறைந்த உண்மையை அறிந்து மனம் உடையும் சீதா. புதிய தொழில் ஆரம்பிப்பதாக கூறி சீதாவிடம் பண உதவி கேட்கும் ரவி. மனோகர் தன்னிடம் பணம் வாங்கியதாக கூறும் மார்க்கண்டேயனை மறுக்கும் கண்ணா.
Details About தவமாய் தவமிருந்து Show:
Release Date | 10 May 2022 |
Genres |
|
Audio Languages: |
|