30 Jan 2023 • Episode 345 : சுவேதாவை குத்திக்காட்டும் அமுதா
சுவேதாவிற்கு தாலி பெருக்கு சடங்கை ஏற்பாடு செய்யும் ராஜராஜேஸ்வரி. பிறகு சுவேதாவிடம் பிறக்க போகும் குழந்தையை பற்றி குத்திக்காட்டி அமுதா பேசுகிறார். ராஜராஜேஸ்வரிக்கு தன் ஸ்கூட்டியில் லிஃப்ட் தரும் வானதி.
Details About பேரன்பு Show:
| Release Date | 30 Jan 2023 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
