14 Feb 2020 • Episode 89 : வசுந்தராவிற்கு நலங்கு வைத்தல் - கோகுலத்தில் சீதை
கோகுலத்தில் சீதையின் இன்றைய முழு அத்தியாயத்தில் நடந்ததை நினைத்து வருந்தும் வசுந்தராவிடம் பேசும் துளசி. வசுந்தராவின் மேல் உள்ள அன்பை சுஜித்ராவிடம் கூறும் அர்ஜுன். ஜோதிமணியிடம் எச்சரிக்கையாக இருக்க சொல்லும் நட்சத்திரா. வசுந்தராவிற்கு நலங்கு வைக்கும் ஜோதிமணி குடும்பம்.
Details About கோகுலத்தில் சீதை Show :
Release Date | 14 Feb 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Director |
|