24 May 2018 • Episode 158 : செம்பருத்தி - எபிசோட் 158 - மே 24, 2018
அகிலாண்டேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் ஆதித்யாவை காணம் என்று அனைவரும் பதற்றப்படுகிறார்கள். இதற்கிடையில், உமா ஸ்டோர் ரூமின் கதைவை யாருக்கும் தெரியாமல் திருந்து விட்டு வருகிறாள். பிறகு, சுந்தரம் வீட்டிற்கு வந்து அவர்களிடம் பார்வதியும் காணாமல் போனதை பற்றி சொன்னதும் அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். இதையடுத்து, ஆதித்யாவும் பார்வதியும் அங்கிருந்து வெளிவந்து அவர்களிடம் நடந்ததை எல்லாம் கூறுகிறார்கள், அப்போது குடும்பத்தினர் அனைவரும் அதை ஏற்க்க மறுக்கிறார்கள். இப்போது பார்வதியின் நிலமை என்ன?
Details About செம்பருத்தி Show:
Release Date | 24 May 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|