26 Aug 2020 • Episode 366 : பிரபுவை தூண்டிவிடும் சதாசிவம் - சத்யா
பிரபுவிற்காக இனிப்பு தயார் செய்து கனவு காணும் சத்யா. இதற்கிடையில் சத்யாவிற்கு எதிராக பிரபுவை தூண்டிவிட்டு நாடகமாடும் சதாசிவம் . அதனால் சதாசிவத்திடம் சத்யாவை மன்னிப்பு கேட்க வைக்கும் பிரபு. சத்யாவின் அத்தியாயங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு ZEE5 இல் மட்டுமே பாருங்கள்.
Details About சத்யா Show:
Release Date | 26 Aug 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|