01 Jul 2025 • Episode 202 : துளசி ஒரு ஆபத்தை உணர்கிறார்
மேகலாவின் சூழ்ச்சமம் அறியாத சேகர், அவள் கொடுத்த உணவை சாப்பிட முயலும் போது கடவுளால் ஒரு தடை ஏற்படுகிறது. இதற்கிடையில் ஏதோ ஆபத்து என உணரும் துளசி கோவிலுக்கு வரும் போது நிலா மயங்கி விழுகிறார்.
Details About மௌனம் பேசியதே Show:
Release Date | 1 Jul 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|