16 Sep 2025 • Episode 789 : தனது குழந்தை பருவத்தைப் பற்றி பேசும் பாரதி
சுற்றுலாவிற்கு செல்லும் தமிழுக்கு ஒரு தடங்கல் ஏற்பட்டதால் பாரதி கவலைப்படுகிறாள். பாரதி தனது கடினமான குழந்தைப் பருவத்தைப் பற்றி ஆதியிடம் கூறுகிறாள். வேண்டுமென்றே மித்ராவை வெறுப்பேற்றுகிறாள் கண்ணாத்தா.
Details About இதயம் Show:
Release Date | 16 Sep 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|