21 Jul 2025 • Episode 387 : வள்ளியின் நோக்கத்தை அறிந்து விஜி உஷாராகிறார்
விஜி கர்ப்பம் இல்லை என்பதை அம்பலப்படுத்த வள்ளியிடம் ஒரு ஐடியா சொல்லும் பிருந்தா. அதற்காக தன்னை கோவிலுக்கு அழைத்துச் செல்லும் வள்ளியின் நோக்கத்தை அறிந்து கொண்டு விஜி உஷாராகிறார்.
Details About வீரா Show:
Release Date | 21 Jul 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|