24 Sep 2025 • Episode 436 : விஜிக்கு ஒரு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது
நலங்கு விழாவில் நடனமாடி மகிழும் கார்த்திக், பிருந்தா மற்றும் குடும்பம். பிறகு மலைவாழ் மக்கள் போல் வேடமிட்டு மாறனுக்கும் வீராவுக்கும் தீங்கு விளைவிக்க முயலும் விஜிக்கு ஒரு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
Details About வீரா Show:
Release Date | 24 Sep 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|