19 Jan 2018 • Episode 69 : செம்பருத்தி - எபிசோட் 69 - ஜனவரி 19, 2018
உமா நகைகளை அணிந்ததற்காக குடும்பத்திலுள்ளவர்களின் முன்னாள் அகிலாண்டேஷ்வரி உமாவை அறைகிறார் இதைத்தொடர்ந்து உமா பார்வதிதான் நகைகளை போட சொன்னால் என்று சொன்னதும் மேலும் பதற்றம் நிலவ ஆரம்பித்தது ஆப்போது பார்வதி உமா சொல்வது பொய் உமாதான் அகிலாண்டேஷ்வரி அறைக்கு சென்று நகைகளை அணிந்துகொண்டாள் என்று கூறுகிறாள். பிறகு உமா ஆதித்யாவை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று சொன்னதும் அகிலாண்டேஷ்வரி அவளை அடுத்தடுத்து திட்டி அவமானப்படுத்துகிறார். இப்போது வனஜா என்ன செய்வார்?
Details About செம்பருத்தி Show:
Release Date | 19 Jan 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|