10 Jan 2020 • Episode 683 : 'ஆதித்யாவிற்கு' டீ கொண்டு வரும் இருவர் - செம்பருத்தி
செம்பருத்தியின் இன்றைய முழு அத்தியாயத்தில் சுந்தரத்திற்கு ஆதித்யா கூறும் தைரியம். செயின் கோவிலில் கழன்று விழுந்ததிற்கு வருந்தும் பார்வதி, ஊக்கமளிக்கும் முதியவர். பழைய சிந்தனையில் பார்வதியை கூப்பிடும் ஆதித்யாவை கேலி செய்யும் வனஜா. அகிலாண்டேஸ்வரி, பார்வதி 'ஆதித்யாவிற்கு' டீ கொண்டு வருதல்.
Details About செம்பருத்தி Show:
Release Date | 10 Jan 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|