14 Jun 2024 • Episode 219 : மாயாவின் திருமணத்தை மகாலிங்கம் தடுப்பாரா?
கோவிலில் மாயா-சீனுவின் திருமண ஏற்பாடுகளை செய்யும் குமார். சீனுவை கடத்தி வைத்திருக்கும் மகாலிங்கம் அதை சாருலதாவிடம் தெரிவிக்கிறார். சீனுவை தொடர்பு கொள்ள முடியாமல் பதறும் மாயா குமாரிடம் விசாரிக்கிறாள்.
Details About சந்தியாராகம் Show:
| Release Date | 14 Jun 2024 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
