17 Jan 2024 • Episode 72 : கல்லூரி சேர்மன் பிரின்சிபாலை திட்டுகிறார்
மாணவர்கள் போராட்டம் நடத்துவது பற்றி டிவி சேனலுக்கு பேட்டியளிக்கும் மாயா. அதை அறிந்த சேர்மன் பிரின்சிபாலை திட்டுகிறார். சேர்மன் நடந்த சம்பவங்களை பற்றி ஜானகியிடம் கூறும் போது அவள் அதிர்ச்சியடைகிறாள்.
Details About சந்தியாராகம் Show:
Release Date | 17 Jan 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|