04 Aug 2025 • Episode 600 : மனோரமா நிலைமையை சமாளிக்கிறாள்
கதிருக்கு சிலிண்டர் ஆர்டர் கிடைத்ததை அறிந்து, அதை கெடுக்க நினைக்கிறாள் புவனேஸ்வரி. பின்னர், மாயா வீட்டில் சமையல் செய்ததைப் பற்றி பத்மா ரகுராமிடம் கூறும் போது, மனோரமா நிலைமையை சமாளிக்கிறாள்.
Details About சந்தியாராகம் Show:
Release Date | 4 Aug 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|