30 Dec 2024 • Episode 412 : ஒரு கடிதத்தை கண்டு அதிர்ச்சியடையும் ஜானகி
ரகுராமிடம் தனது காதலை பற்றி சொல்ல முயலும் கார்த்திக்கிடம் கெஞ்சும் தனலட்சுமி. தனலட்சுமி அறைக்கு வரும் ஜானகி அவளது கடிதத்தை கண்டு அதிர்ச்சியாகிறாள். தனலட்சுமிக்கு ஆபத்து ஏற்படுவதாக கனவு காணும் ரகுராம்.
Details About சந்தியாராகம் Show:
Release Date | 30 Dec 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|