16 Nov 2021 • Episode 595 : சஞ்சீவை கண்டிக்கும் சீதா
லக்ஷ்மியின் உதவியால் விடுதலையாகும் சஞ்சீவ். பொய் சொல்லும் சஞ்சீவை விசாரிக்கும் முத்தழகு. பிறகு வீட்டிற்கு வராததால் சஞ்சீவை கண்டிக்கும் சீதா. அபிராமி தன் வருத்தத்தை சஞ்சீவிடம் வெளிப்படுத்துகிறாள்.
Details About இரட்டை ரோஜா Show:
Release Date | 16 Nov 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Director |
|