25 Dec 2021 • Episode 53 : பூமிகாவிற்கு கண்மணி உதவுவாரா ?
இனியனிடம் பூமிகாவின் ஆபரேஷனுக்கு ஸ்டெம் செல்ஸ் தேவைப்படுவதாக கூறும் டாக்டர். குடும்ப உறுப்பினரின் செல்ஸை சோதிக்கும் டாக்டர் பூமிகாவுடன் செல்ஸ் சேராததை கூறுகிறார். அதனால் மரகதம் கண்மணியை அழைக்கிறார்.
Details About ஒரு ஊர்ல ரெண்டு ராஜகுமாரி Show:
Release Date | 25 Dec 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|