08 May 2024 • Episode 894 : ராணி பாமை அகற்றினாரா?
வீட்டில் பாம் இருப்பதால் வருந்தும் தெய்வநாயகத்திற்கு நெஞ்சு வலி ஏற்படுகிறது. பாமை கண்டுபிடித்த ராணி அதை அகற்ற வீட்டின் பின்புறம் செல்கிறார். ஆனால் வெடி சத்தம் வீட்டிலிருந்து வருவதால் குழம்பும் தமன்னா.
Details About நினைத்தாலே இனிக்கும் Show:
Release Date | 8 May 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|