13 Oct 2025 • Episode 1052 : சந்துரு-துர்கா திருமணம் பற்றி அறியும் சூர்யா
முருகேசனிடம் சந்துரு-துர்காவின் திருமணம் பற்றிய தகவலை விசாரிக்கும் சூர்யா. பிறகு அது குறித்து துர்காவிடம் கேட்கிறான். குந்தவையை அவரது கணவர் வீட்டை விட்டு அனுப்பியதால் துர்கா மீது கோவப்படும் சரஸ்வதி.
Details About Maari Show:
| Release Date | 13 Oct 2025 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
