21 Feb 2023 • Episode 183 : மாரியின் வார்த்தையால் குழம்பிய தாரா
தனக்காக கோவிலில் அர்ச்சனை செய்ததாக சூர்யாவிடம் மாரி கூறுவதால் குழம்பும் தாரா. மாரிக்கு தேவியின் துணை இருப்பதை தாராவிடம் பகிரும் ஸ்ரீஜா. பிறகு மாரிக்கு தேவி உதவுவதைத் தடுக்க நம்பூதிரியை சந்திக்கிறார்.
Details About மாரி Show:
Release Date | 21 Feb 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|