13 May 2025 • Episode 915 : மாரி வழக்கில் அடுத்த கட்டத்தை எடுக்கும் துர்கா
மாரியின் புடவையை அணிந்ததற்காக துர்காவை கடுமையாக விமர்சிக்கும் சூர்யா. மாரி கொலையின் பின்னணியை பற்றி மாயா சொல்வதை ரெக்கார்ட் செய்த துர்கா, அதனை வைத்து தனது அடுத்த நகர்வை திட்டமிடுகிறாள்.
Details About Maari Show:
Release Date | 13 May 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|