24 Nov 2024 • Episode 178 : லட்சுமியின் வருகை ரிஷியை குணமாக்குமா?
லட்சுமியிடம் நீலம் நடந்து கொண்ட விதத்தை வீரேந்திரா கண்டிக்கிறார். ரிஷியின் உடல்நிலை மோசமடைந்ததை டாக்டர் கூறும்போது அவனின் குடும்பம் கதறுகின்றனர். பிறகு ஹாஸ்பிடலுக்கு ரிஷியை பார்க்க லட்சுமி வருகிறார்.
Details About லட்சுமி கல்யாணம் Show:
Release Date | 24 Nov 2024 |
Genres |
|
Audio Languages: |
|