19 Apr 2025 • Episode 328 : லட்சுமிக்கு ரிஷி ஒரு நம்பிக்கையளிக்கிறான்
சிறையில் இருந்து மீட்பதாக லட்சுமிக்கு ரிஷி நம்பிக்கையளிக்கிறான். தனது பேச்சை மீறி ரிஷி சென்றதை நினைத்து நீலம் ஆதங்கப்படுகிறாள். இதற்கிடையில் விபத்துக்குள்ளானதாக பொய் சொல்லி ஷாலுவை ஆயுஷ் வரவைக்கிறான்.
Details About லட்சுமி கல்யாணம் Show:
Release Date | 19 Apr 2025 |
Genres |
|
Audio Languages: |
|