19 Jul 2025 • Episode 445 : மலிஷ்காவை திருமணம் செய்ய மறுக்கும் ரிஷி
தன்னை திருமணம் செய்ய மறுக்கும் ரிஷியிடம் மலிஷ்கா வாதிடுகிறார். மலிஷ்கா-ரிஷிக்கு திருமணம் ஆகப்போவதை அறிந்து வருந்தும் லட்சுமி. மலிஷ்காவை திருமணம் செய்வதிலிருந்து தப்பிக்க ஒரு முடிவெடுக்கும் ரிஷி.
Details About லட்சுமி கல்யாணம் Show:
Release Date | 19 Jul 2025 |
Genres |
|
Audio Languages: |
|