03 Feb 2023 • Episode 51 : நட்சத்திரா தீபாவை கண்டுபிடிப்பாரா?
கார்த்திகேயன், தீபாவை பற்றி சொல்ல மறுத்த மதுவை தாக்கும் துரையின் ரவுடிகள். துரையிடம் தீபாவை கண்டுபிடிக்க சொல்லும் நட்சத்திரா. பிறகு தீபாவை தேட அபிராமியின் வீட்டிற்குச் செல்ல முடிவு செய்கிறாள்.
Details About கார்த்திகை தீபம் Show:
Release Date | 3 Feb 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|