30 May 2025 • Episode 834 : சந்திரகலா ரேவதியின் பயணத்தைப் பற்றி அறிந்தாள்
மாயாவை நம்பி ராஜாவை தவறாக எண்ணியதற்காக வருந்தும் ரேவதி, தனது செயலுக்காக அவனிடம் மன்னிப்பு கேட்கிறாள். இந்நிலையில், ரேவதி ஆஸ்திரேலியா செல்லப்போவதை அறிந்த சிவனாண்டி, அதை சந்திரகலாவிடம் தெரிவிக்கிறார்.
Details About கார்த்திகை தீபம் Show:
Release Date | 30 May 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|