14 May 2024 • Episode 522 : சிவகாமி கெளசல்யாவிடம் கெஞ்சினாள்
கஸ்தூரியை கொல்வதற்கு ரவுடிகள் வந்ததை பற்றி சிவகாமியிடம் ரூபா கூறுவதை ஒட்டு கேட்கும் கெளசல்யா. பின்னர் கெளசல்யா ஒட்டுக் கேட்பதை அறிந்த சிவகாமி இதைப் பற்றி யாரிடமும் சொல்லிவிடக்கூடாது என கெஞ்சுகிறாள்.
Details About கனா Show:
Release Date | 14 May 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|