06 Jun 2023 • Episode 187 : மஞ்சுவிடம் ஒரு உண்மையை பகிரும் அன்பரசி
அன்பரசிவுடனான சில கடந்த கால நிகழ்வுகளை நினைத்து வருத்தப்படும் விஷ்வா. விஷ்வா மீதுள்ள காதலையும் அவனை திருமணம் செய்ய மறுத்த காரணத்தையும் மஞ்சுவிடம் பகிரும் அன்பரசி. அதை ஜானகி, அனன்யா கேட்கின்றனர்.
Details About கனா Show:
Release Date | 6 Jun 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|