01 Nov 2024 • Episode 664 : கோச் சூழ்ச்சியை அனன்யா அம்பலப்படுத்துகிறாள்
விசாரணை கமிஷனில் அன்பரசி தான் நிரபராதி என்று மன்றாடுகிறார். ஆனால் ஜான்வியின் கோச் அன்பரசிக்கு எதிராக சில ஆதாரங்களை முன்வைக்கிறார். விசாரணை கமிஷனில் கோச்சின் சூழ்ச்சியை அனன்யா அம்பலப்படுத்துகிறாள்.
Details About கனா Show:
Release Date | 1 Nov 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|