22 Nov 2018 • Episode 675 : இனிய இரு மலர்கள் - எபிசோட் 675 - நவம்பர் 22, 2018
இனிய இருமலர்கள் ஸ்ரீத ஜா, ஷபீப் அலுவாலியா, சுப்பிரியா சுக்லா மற்றும் வின் ராணா ஆகியோர நடிக்கும் தமிழ் நாடகத் தொடராகும். இந்த கதை சர்லா அரோரா என்ற அம்மாவைச் சுற்றியது. திருமண மண்டபத்தை நடத்தி, தனது மகள்கள், பிரகியா, அமூ ஆகியோருக்கு மகிழ்ச்சியுடன் திருமணம் செய்துவைக்க நினைக்கிறார். பிரகியா ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். அம்மு ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். சகோதரிகள் இருவரும் தங்கள் தாயை பெருமைப்பட செய்தார்களா? என்பதே இக்கதை.
Details About இனிய இரு மலர்கள் Show:
Release Date | 22 Nov 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|