24 Jan 2023 • Episode 55 : ராகினியின் சூழ்ச்சி சொதப்பலடைகிறது
பொங்கல் வைக்க காவியாவிற்கு எதிராக ஒரு சூழ்ச்சி செய்யும் ராகினி, ஹேமா. ஆனால் அவர்கள் திட்டம் சொதப்பலடைந்து காவியா அருமையாக பொங்கல் வைக்கிறார். கோவிலுக்கு வர மறுக்கும் கதிரை எதிர்கொள்ளும் சின்னப்பொண்ணு.
Details About இந்திரா Show:
Release Date | 24 Jan 2023 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|