18 May 2024 • Episode 223 : துரையை சந்திக்கும் சரவணன்
குமார் சரவணனை வாசுவின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். சரவணனின் வருகையைப் பற்றி துரை சொன்னதும் பீதியடையும் அறிவு. பின் சரவணன் வாசுவின் படத்தை ஆதியிடம் காட்ட முயலுகிறான், ஆனால் அதில் தோல்வியடைகிறான்.
Details About இதயம் Show:
Release Date | 18 May 2024 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|