15 Dec 2025 • Episode 863 : பாரதி ஆதியுடன் செல்ல மறுத்துவிட்டாள்
பாரதியின் காயத்தை கண்டதும் ஆதி காட்டிய அக்கறையை பார்த்து எரிச்சலடையும் மித்ரா. பிறகு பாரதியை வேண்டுமென்றே ஆஃபீஸ் வரச் சொல்கிறாள். ஆதி பாரதியை காரில் வருமாறு வற்புறுத்தியபோது, அவள் மறுத்துவிடுகிறாள்.
Details About இதயம் Show:
| Release Date | 15 Dec 2025 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
