placeholderImageplayerBotImage

கோகுலத்தில் சீதை

ஜோதிமணி பற்றிய விவரங்களை கண்டுபிடிக்கும் அர்ஜுன் - கோகுலத்தில் சீதை

E 88

13 Feb 2020

டிவி நிகழ்ச்சிகள்

U

20m

ட்ராமா

பகிர்

பார்க்கவேண்டியவை

ஆடியோ மொழிகள்:தமிழ்

கோகுலத்தில் சீதையின் இன்றைய முழு அத்தியாயத்தில் ஜோதிமணியை மிரட்டும் அர்ஜுன். வசுந்தராவிடம் பேச சொல்லி சுஜித்ராவிடம் கேட்கும் அர்ஜுன். சுஜித்ராவை அவமானப்படுத்தி பேசும் ஹரி. அதை அர்ஜுனிடம் கூறும் சுஜித்ரா, பப்பிமா. கல்யாணத்தை நிறுத்த ஜோதிமணி பற்றிய தகவலை சேகரிக்க ஜெஸ்டினிடம் கூறும் அர்ஜுன்.

படைப்பாளர்கள்:

இயக்குனர்

A.N Jaagir Usain

clp