04 Jun 2025 • Episode 98 : ரேவதியின் களங்கத்தை போக்கிய முருகன்
துளசியுடன் வெற்றி பேசுவதை ஈஸ்வரனின் ஆள் போனில் ரெக்கார்ட் செய்கிறான். ரேவதிக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்க முருகன் அவளை திருமணம் செய்து கொள்கிறான். பிறகு அவன் ரேவதியுடன் தனது வீட்டுக்கு வருகிறார்.
Details About கெட்டி மேளம் Show:
Release Date | 4 Jun 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|