30 Apr 2025 • Episode 659 : பரணியை ஆதரித்து பேசும் சண்முகம்
தனக்கும் அறிவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பரணியை ரத்னா வசைபாடுகிறார். அதனால் பரணிக்கு ஆதரவாக ரத்னாவிடம் சண்முகம் கோபப்படுகிறார். பிறகு சண்முகத்தின் மாற்றத்தால் பரணி குழப்பமடைகிறார்.
Details About அண்ணா Show:
Release Date | 30 Apr 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|