22 Jul 2025 • Episode 734 : ரத்னா-வீராவுக்கு நடைபெறும் நலங்கு விழா
நலங்கு வைக்க வீராவின் கையை பிடித்து மேடைக்கு அழைத்து வரும் சிவபாலனை கண்டு எரிச்சலாகும் கெளதம். பின் ரத்னா மற்றும் வீராவுக்கு நலங்கு வைக்கப்படுகிறது. மண்டபத்திற்குள் மாறுவேடமிட்டு வெங்கடேசன் வருகிறார்.
Details About அண்ணா Show:
Release Date | 22 Jul 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|