18 Jul 2025 • Episode 732 : பாக்கியத்தின் கூற்றால் கோபப்படும் சண்முகம்
பந்தக்கால் நடும் போது பாக்கியம் சிவபாலன்-வீராவின் திருமணத்தை பற்றி பேசுவதால் கோபப்படும் சண்முகம். மண்டபத்திற்கு வரும் மங்கள விநாயகம் தான் வருவதற்கு முன்பே பந்தக்கால் நட்டிருப்பதை கண்டு எரிச்சலாகிறார்.
Details About அண்ணா Show:
Release Date | 18 Jul 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|