01 Jan 1970 • Episode 8 : எபிசோட் 08 - டிரக்ஸ் கில்
சப்டைட்டில்கள் :
ஆங்கிலம்
காணாமல் போன பிரிட்டிஷ் பெண் அனா ஸ்மித்தின் வழக்கை விசாரிக்க ராகவும், அவரது குழுவினரும் கோவாவிற்கு செல்கின்றனர். இந்த வழக்கினை இன்ஸ்பெக்டர் அஜுவ்கர் விசாரித்துவருகின்றார். உள்ளூர் சிறுவர்கள் ஆனாவின் இறந்த உடலை கடற்கரையில் கண்டுபிடிக்கின்றனர். கோவாவின் போதை மருந்து மாஃபியாக்களுடன் இந்த மரணத்தில் தொடர்பு இருப்பதாக ராகவ் உணர்கிறார். சாம், புனேட் & பொன்சேகா என்பவர்கள் சந்தேக நபர்களாக உள்ளனர். அனாவின் உண்மையான பெயர் ரேச்சல் ஸ்டீபன்ஸ் என்று த்ரிஷா கண்டுபிடிக்கிறாள். அவள் ஒரு கிரைம் நிருபர் எனவும் விசாரணையில் தெரியவருகின்றது. இறுதியாக, ராகவ் போலிஸ் சீருடையில் இருக்கும் போதை மருந்து மாஃபியாவான இன்ஸ்பெக்டர் அஜுவ்கர் தான் உண்மையான கொலையாளி கண்டுபிடிக்கிறார்.
Details About ஏஜென்ட் ராகவ் - க்ரைம் பிரான்ச் Show:
Release Date | 1 Jan 1970 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|