30 Apr 2018 • Episode 140 : செம்பருத்தி - எபிசோட் 140 - ஏப்ரல் 30, 2018
பார்வதி, அகிலாண்டேஸ்வரியை சந்தித்து, அவளால் எந்தவித பிரச்னையும் ஏற்படாதென உறுதியளிக்கிறாள். பின்னர், ஆதித்யாவின் குடும்பத்தினர் அனைவரும் மாலை சடங்கிற்காக ஆயத்தமாக இருக்கிறார்கள். இதற்கிடையில், ஆதித்யா தென்னகத்தின் சிறந்த தொழிலதிபர்கான விருது பெறப்போவதாக செய்தி அவருக்கு கிடைக்கிறது. இதையடுத்து, மாலை தூக்கி வீசி, தனது ஜோடிகளின் கழுத்தில் கச்சிதமாக விழுவதுபோன்ற சடங்கு ஒன்று, ஆதித்யா மற்றும் அருண் மேற்கொள்கிறார்கள். அப்போது, ஐஸ்வர்யா அருணுக்கும் மற்றும் நந்தினி ஆதித்யாவுக்கும் மாலை வீசுகிறார்கள்.
Details About செம்பருத்தி Show:
Release Date | 30 Apr 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|