24 Sep 2025 • Episode 15 : தனது ஜாதகத்தை மாற்றும் இசை
ருக்மணி அறிவுறுத்தலால், சுபத்ராவிடமுள்ள தனது ஜாதகத்தை இசை மாற்றுகிறார். ஜோசியர் ஜாதகத்தை கணிக்கும்போது சுபத்ரா ஒரு நெருடலை சந்திக்கிறார். ஸ்ரீஜாவின் தந்தையை பார்க்கும் விஷால் இன்ப அதிர்ச்சியாகிறான்.
Details About பாரிஜாதம் Show:
Release Date | 24 Sep 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|