01 May 2025 • Episode 323 : சாமியாரின் கூற்றால் அதிர்ச்சியாகும் வள்ளி
சாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கும் மாறன்-வீரா. விஜி-கார்த்திக்கை ஆசிர்வதிக்க மறுக்கும் சாமியாரின் கூற்றால் அதிர்ச்சியாகும் வள்ளி. ஆனால் கார்த்திக் பிருந்தாவுடன் சேர்ந்து வருவதால் ஆசிர்வதிக்கும் சாமியார்.
Details About வீரா Show:
Release Date | 1 May 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|