17 Nov 2021 • Episode 597 : வெட்டியானுக்கு நன்றி சொல்லும் பாண்டி
இரட்டை ரோஜாவின் 597வது அத்தியாயத்தில் ரவுடிகளின் உரையாடலை கேட்டு பாண்டியை காப்பாற்றிய வெட்டியான். பின் வெட்டியானுக்கு நன்றி சொல்லும் பாண்டி. முழு அத்தியாயத்தையும் ZEE5 இல் மட்டும் அனுபவிக்கவும்.
Details About இரட்டை ரோஜா Show:
Release Date | 17 Nov 2021 |
Genres |
|
Audio Languages: |
|
Director |
|