08 May 2025 • Episode 668 : கனியை காப்பாற்ற கெளதம் முயற்சிக்கிறார்
கனியை வெங்கடேசன் இழுத்துச் சென்றதை அறிந்து அவனை கொல்ல புறப்படும் சண்முகத்தை பரணி தடுக்கிறார். பின்னர் வெங்கடேசனிடமிருந்து கனியை காப்பாற்ற கெளதம் முயற்சிக்கிறார்.
Details About அண்ணா Show:
| Release Date | 8 May 2025 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
