இது கதிர்வேலன் காதல்
இது கதிர்வேலன் காதல், 2014ம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தினை இயக்குனர் பிரபாகரன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் கதை கதிர் எனும் நபரை சுற்றி நகர்கின்றது. ஆஞ்சநேய பக்தனான கதிர் பெண்களிடம் இருந்து எப்பொழுது விலகியே இருப்பான். அவன் கோயம்பத்தூர் சென்றப்போழுது, பவித்ரா என்ற பெண்ணின் மீது காதல் வசப்படுகின்றான். அதன் பிறகு பவித்ராவிற்கு கெளதம் எனும் நபரின் மீது முன்னதாகவே காதல் இருப்பதை அறிந்துகொள்கிறான். ஆனால், அந்த கௌதம் மோசமானவன் என்பதை அறிந்து அவனிடம் இருந்து பவித்ராவை காப்பாற்றி எப்படி தன்னுடைய காதலில் வெற்றிபெறுகிறான்.
Details About இது கதிர்வேலன் காதல் Movie:
Movie Released Date | 14 Feb 2014 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|
Keypoints about Idhu Kadhirvelan Kaadhal:
1. Total Movie Duration: 2h 36m
2. Audio Language: Tamil