ஆடியோ மொழிகள்: தமிழ்தெலுங்கு
சப்டைட்டில்கள்: ஆங்கிலம்
மூன்று சகோதரர்கள் பழிவாங்கும் நோக்கத்தில் கொலைவெறியுடன் இருக்கின்றனர். மறுபுறம், தகுதியான ஊர் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் சிவஞானம் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்கிறார். இந்த இரு குடும்பங்களின் பாதை எவ்வாறு சந்திக்கும்?
கேஸ்ட்
பகிர்
ப்ரோமோ காண