Back
பருவு
TRAILER 1:59

பருவு

Play
பகிர்
2024•க்ரைம், ட்ராமா, த்ரில்லர்•U/A

Available in Telugu, Tamil

சாதிய கட்டமைப்பை மீறியதற்காக சுதீரும் பல்லவியும் அவர்களது குடும்பத்தினரால் நிராகரிக்கப்பட்ட பல ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு பிரச்சனை அவர்களை மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து வருகிறது. ஆனால், சிறிது காலத்தில் அவர்கள் தற்செயலாக மரணத்தின் பிடியில் சிக்கிக்கொள்கின்றனர்.

Director & Cast

Siddharth NaiduDirector
Rajashekar VadlapatiDirector
Naresh AgasthyaSudheer
Nivetha PethurajPallavi
Nagendra BabuRamayya
RameshSubhasham

Web Series Details

AudioTelugu, TamilSubtitlesEnglishGenreக்ரைம், ட்ராமா, த்ரில்லர்Release date14 Jun 2024
எபிசோட்கள் 1 - 8
தி இன்விசிபிள் ட்ராப்
30:40

தி இன்விசிபிள் ட்ராப்

E1•31m • 14 Jun 2024 • Telugu + 1 • க்ரைம் + 1•Episode•U/A

பல ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பும் சுதீரும் பல்லவியும், தங்களைக் கொலை செய்ய முயற்சி நடப்பதாக சந்தேகிக்கிறார்கள். விரைவில் அவர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள்.

தி இன்விசிபிள் ட்ராப்

E1 • 31m • 14 Jun 2024 • Telugu + 1 • க்ரைம் + 1
கனெக்டிங் தி டாட்ஸ்
40:29

கனெக்டிங் தி டாட்ஸ்

E2•40m • 14 Jun 2024 • Telugu + 1 • க்ரைம் + 2•Episode•U/A

தாங்கள் தப்பிக்க சந்திரசேகர் உயிருடன் இருப்பதை நிரூபிக்க வேண்டுமென சுதீரும் பல்லவியும் ஒரு திட்டம் தீட்டுகிறார்கள். இதனிடையில் உள்ளூர் எம்எல்ஏவும், சந்திரசேகரின் முதலாளியான ராமய்யா தலைமறைவாகி இருப்பதால் ஸ்வாதி அவர் மேல் சந்தேகம் கொள்கிறாள்.

கனெக்டிங் தி டாட்ஸ்

E2 • 40m • 14 Jun 2024 • Telugu + 1 • க்ரைம் + 2
ஃபியூ டெஸ்பரேட் மெஷர்ஸ்
32:09

ஃபியூ டெஸ்பரேட் மெஷர்ஸ்

E3•32m • 14 Jun 2024 • Telugu + 1 • க்ரைம் + 2•Episode•U/A

தன் சொந்த ஊருக்குத் திரும்பி ஒரு குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பல்லவியின் கடந்தகாலம் அவரை ஆட்கொண்டது. சுதீர், ஒரு இனத்தலைவரான சுபாஷம் என்னும் நண்பரை சந்திக்கிறார்

ஃபியூ டெஸ்பரேட் மெஷர்ஸ்

E3 • 32m • 14 Jun 2024 • Telugu + 1 • க்ரைம் + 2
ஏ ஷாட் இன் தி டார்க்
38:42

ஏ ஷாட் இன் தி டார்க்

E4•39m • 14 Jun 2024 • Telugu + 1 • க்ரைம் + 2•Episode•U/A

சந்துவின் கொலையாளியைக் கண்டுபிடிக்கும் ஸ்வாதியின் தேடலில், அந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்டதாக அவள் நம்பும் சிலரைக் காண்கிறாள். சந்துவின் மரணத்தைப் பற்றி அறியாத ராமய்யா, அவனைக் கண்டுபிடிக்க ஒரு பழைய கூட்டாளியை அழைக்கிறார்.

ஏ ஷாட் இன் தி டார்க்

E4 • 39m • 14 Jun 2024 • Telugu + 1 • க்ரைம் + 2
ஜஸ்டிஸ் ஃபார் ஆல்
32:50

ஜஸ்டிஸ் ஃபார் ஆல்

E5•33m • 14 Jun 2024 • Telugu + 1 • க்ரைம் + 2•Episode•U/A

ராமய்யா தனது பேரனைக் கண்டுபிடிக்க காவல்துறையினரின் உதவியைப் நாடுகிறார், மேலும் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் அவர் கைகலப்பில் ஈடுபட, அது அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது. இதற்கிடையில், பல்லவி தன் காதலுக்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார்.

ஜஸ்டிஸ் ஃபார் ஆல்

E5 • 33m • 14 Jun 2024 • Telugu + 1 • க்ரைம் + 2
ஆர்ட் ஆஃப் மேனிப்புலேஷன்
50:04

ஆர்ட் ஆஃப் மேனிப்புலேஷன்

E6•50m • 14 Jun 2024 • Telugu + 1 • க்ரைம் + 2•Episode•U/A

உடலை அப்புறப்படுத்த சுதீர் ஒரு திட்டத்தைத் தீட்டுகிறார் , ஆனால் அதைச் செயல்படுத்த அவருக்கு பல்லவியின் குடும்பத்தின் உதவி தேவைப்படுகிறது. ஸ்வாதி இறுதியாக தனது ஜோடியை சந்திக்கிறார்.

ஆர்ட் ஆஃப் மேனிப்புலேஷன்

E6 • 50m • 14 Jun 2024 • Telugu + 1 • க்ரைம் + 2
அன் அன்ஃபர்கிவபல் ஆக்ட்
37:47

அன் அன்ஃபர்கிவபல் ஆக்ட்

E7•38m • 14 Jun 2024 • Telugu + 1 • க்ரைம் + 2•Episode•U/A

சுதீரை அழைக்கும் ராமய்யா, சந்துவின் கொலைப் பற்றி அவரிடம் விசாரிக்கிறார். பின்னர், சுதீர் துக்கத்தில் இருக்கும் ஸ்வாதியைச் சந்திக்கிறார். அகிலேஷைக் காப்பாற்றும் கல்லோஜியின் முயற்சி எதிர்பாராத இழப்பில் முடிகிறது.

அன் அன்ஃபர்கிவபல் ஆக்ட்

E7 • 38m • 14 Jun 2024 • Telugu + 1 • க்ரைம் + 2
தி மிஸ்ஸிங் பீஸ்
42:31

தி மிஸ்ஸிங் பீஸ்

E8•43m • 14 Jun 2024 • Telugu + 1 • க்ரைம் + 2•Episode•U/A

தங்களது திட்டத்தில் இருக்கும் குறையை உணரும் வரையில் தங்களது குற்றத்தில் இருந்து கிட்டத்தட்ட தப்பித்ததாக சுதீரும் பல்லவியும் எண்ணுகின்றனர். மறுபுறம், ஒரு கோபமான கும்பல் ராமய்யாவைப் பழிவாங்க புறப்படுகிறது.

தி மிஸ்ஸிங் பீஸ்

E8 • 43m • 14 Jun 2024 • Telugu + 1 • க்ரைம் + 2
Memu Copulam

Memu Copulam

2026 • Telugu • Comedy + 1•Original•R

When a village’s star rooster vanishes, clueless cops Ravi and Mohan take the lead to solve the case. What starts as a hilarious search leads them to a conspiracy that threatens the entire community.

D/o Prasad Rao: Kanabadutaledhu

D/o Prasad Rao: Kanabadutaledhu

2026 • Telugu • Crime + 2•Original•R

Prasad Rao desperately searches for his missing daughter, Swathi, with Officer Rebecca Joseph. However, what begins as a missing persons case unravels into a web of harassment and dark secrets.

Bahishkarana

Bahishkarana

2024 • Telugu • Thriller + 1•Original•NC17

Pushpa, a courtesan, arrives in Peddapalli and falls in love with Darshi. While the couple prepares for their new life together, fate has something else in store for them.

Kasaragod Embassy

Kasaragod Embassy

2026 • Malayalam + 4 • Crime + 2•Original•R

Cousins Azi and Chemmu, desperate to escape poverty, get involved in passport forgery with Roy. As their operation grows under crime lord Dammanna, a crash exposes them, putting their lives in danger.

Thadayam

Thadayam

2026 • Tamil + 3 • Crime + 2•Original•R

In 1999, a series of brutal murders rocks Tamil Nadu's borders. SI Adhiyaman uncovers a chilling pattern among the victims' possessions, leading him into a deadly hunt for a ritualistic killer.

வியாவஸ்தா

வியாவஸ்தா

2023 • Telugu + 1 • ட்ராமா + 1•Original•R

அவினாஷ் சக்கரபோர்த்தி ஒரு இரக்கமற்ற வழக்கறிஞர். ஒரு வழக்கை வெல்ல அவர் எந்த எல்லைக்கும் செல்வார். அவரது முதலாளியின் மகனும், புதிதாக பட்டம் பெற்ற வழக்கறிஞருமான வம்சி கிருஷ்ணா அவரது அதிகாரத்திற்கு சவாலாக வரும்போது, அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார்?

பருவு

பருவு

2024 • Telugu + 1 • க்ரைம் + 2•Original•R

சாதிய கட்டமைப்பை மீறியதற்காக சுதீரும் பல்லவியும் அவர்களது குடும்பத்தினரால் நிராகரிக்கப்பட்ட பல ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு பிரச்சனை அவர்களை மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து வருகிறது. ஆனால், சிறிது காலத்தில் அவர்கள் தற்செயலாக மரணத்தின் பிடியில் சிக்கிக்கொள்கின்றனர்.

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம்

2024 • Tamil + 1 • த்ரில்லர் + 1•Original•R

முதலமைச்சரின் ஊழல் வழக்கு விசாரணை, ஜார்க்கண்டில் நடந்த கொலை மற்றும் சென்னையின் புறநகர்ப் பகுதியில் நடக்கும் கொலைகள் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகத் தோன்றும்போது எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. இவையனைத்தையும் இணைப்பது எது?

புலி மேகா

புலி மேகா

2023 • Telugu + 1 • மிஸ்டரி + 2•Original•R

ஹைதராபாத்தில் ஒரு சீரியல் கில்லர் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளை குறிவைக்கிறான். சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவரான ஒரு பெண் போலீஸ் மற்றும் ஒரு தடயவியல் நிபுணர் இருவரும் குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் போட்டியில் ஈடுபடுகின்றனர்.

ரெக்கி

ரெக்கி

2022 • Telugu + 1 • க்ரைம் + 2•Original•R

தடிபத்ரி கிராமத்தில் நடந்த இரட்டை கொலை பற்றிய வழக்கை விசாரிக்கும் பணி சப்-இன்ஸ்பெக்டர் லெனினிடம் ஒப்படைக்கப்படுகிறது. அந்த விசாரணை குடும்ப உறவுகளின் சொல்லப்படாத கருப்பு மறுபக்கத்தை அவருக்கு காட்டுகிறது.

ஏடிஎம்

ஏடிஎம்

2023 • Telugu + 1 • க்ரைம் + 1•Original•R

ஹைதராபாத் குடிசைப்பகுதிகளில் வாழும் நான்கு இளைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சிறு குற்றங்களை செய்து வருகின்றனர். அத்தகைய ஒரு மோசடியில் தவறாகி, அவர்கள் ஒரு வங்கியின் பண வேனை கொள்ளையடிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டால் என்னவாகும்?

Oka Chinna Family Story

Oka Chinna Family Story

2021 • Telugu • Drama + 1•Original•PG13

Mahesh and his mother embark on an adventurous journey filled with hilarious situations as they try to make quick money to repay a huge loan.

செங்களம்

செங்களம்

2023 • Tamil + 1 • ட்ராமா + 2•Original•R

மூன்று சகோதரர்கள் பழிவாங்கும் நோக்கத்தில் கொலைவெறியுடன் இருக்கின்றனர். மறுபுறம், தகுதியான ஊர் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் சிவஞானம் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்கிறார். இந்த இரு குடும்பங்களின் பாதை எவ்வாறு சந்திக்கும்?

மா நீலா டேங்க்

மா நீலா டேங்க்

2022 • Telugu + 1 • காமெடி•Original•R

புச்சிவோலு கிராமத்தில் பஞ்சாயத்து பிரஸிடண்ட் கோதண்டத்தின் மகன் கோபால், தன் காதலி சுரேகாவுக்காக தண்ணீர் தொட்டி மீதேறி குதிக்கப்போவதாக மிரட்டுகிறார். தன் இமேஜ் மற்றும் அரசியல் வாழ்க்கையைக்காப்பாற்றிக்கொள்ள, கோதண்டம் காணாமல் போன சுரேகாவைக் கண்டுபிடிக்க எஸ்ஐ வம்சியை நியமிக்கிறார்.

Aha Naa Pellanta

Aha Naa Pellanta

2022 • Telugu • Comedy + 1•Original•PG13

Sinu vows never to flirt with a girl before marriage due to a harrowing childhood instance. However, life seems to pull off a joke when his bride elopes with her boyfriend on their wedding day.

Amrutham Dhvitheeyam

Amrutham Dhvitheeyam

2020 • Telugu • Drama + 1•Original•PG

In this sequel of Amrutham, a popular Telugu sitcom, two friends decide to start their new venture after going bankrupt. When they get rejected by a venture capitalist, an angel investor comes in their life as a ray of hope

மாயா பஜார் - ஃபார் சேல்

மாயா பஜார் - ஃபார் சேல்

2023 • Telugu + 1 • காமெடி + 1•Original•R

The series follows the lives of families moving into a posh community named Maya Bazaar. Their hope for a peaceful life comes to a standstill when the government declares the construction illegal.

ஹலோ வேர்ல்டு

ஹலோ வேர்ல்டு

2022 • Telugu + 1 • ட்ராமா + 2•Original•R

எட்டு இளைஞர்கள் ஒரு புகழ்பெற்ற ஐடி கம்பெனியில் சேர்ந்ததும் தங்களின் பிரச்சனைகள் முடிவடைந்து விட்டதாக எண்ணுகிறார்கள். ஆனால் வாழ்க்கை அவர்களுக்காக வைத்திருக்கும் சவால்களை உணரும் போது அவர்களது மகிழ்ச்சி நீண்டகாலம் நீடிக்கவில்லை.

சாதரங்கம்

சாதரங்கம்

2020 • Telugu + 2 • ஆக்க்ஷன் + 1•Original•NC17

Chadarangam is a 2020 ZEE5 Telugu Original political drama series starring Srikanth, Nagineedu, Kousalya, and Sunaina. Based on true events the series narrates the story of the fight between various powerful politicians and a popular cinema star, as they vie to take control of the states political affair.

ஒரு கோடை மர்டர் மிஸ்டரி

ஒரு கோடை மர்டர் மிஸ்டரி

2023 • Tamil + 1 • மிஸ்டரி + 2•Original•R

படிப்பாளி இளைஞனான வியோம், தன் சீனியரும் வினாடி வினா பார்ட்னருமான தாரா மீது காதல் கொண்டுள்ளார். ஒரு நாள் தாரா திடீரென காணாமல் போய், பின் பிணமாக கண்டெடுக்கப்படுகிறாள். வியோமும் அவனது நண்பர்களும் இந்த வழக்கை விசாரிக்க முடிவு செய்கிறார்கள். அவர்கள் கண்டிபிடிக்கப்போவது என்ன?

Details About பருவு Web-series :

Movie Released Date
14 Jun 2024
Genres
  • க்ரைம்
  • ட்ராமா
  • த்ரில்லர்
Audio Languages:
  • Telugu
  • Tamil
Cast
  • Naresh Agasthya
  • Nivetha Pethuraj
  • Nagendra Babu
  • Ramesh
  • Sunil Kommishetty
Director
  • Siddharth Naidu
  • Rajashekar Vadlapati

Paruvu - The Fight for Survival

Directed by Siddharth Naidu and Vadlapati Rajashekhar, Paruvu is a gripping story filled with suspense and intense drama. The web series narrates a forbidden tale of love that spirals into a deadly conspiracy and battles for survival. Paruvu is about a couple, Sudheer (Naresh Agastya) and Pallavi (Nivetha Pethuraj), who eloped long ago against their family’s wishes. They return to their hometown after a tragedy and find themselves entangled in an accidental death.

Paruvu Telugu Web Series Plot

Paruvu explores the harrowing journey of a couple who defy societal norms by eloping, only to face severe consequences due to their caste and background. After being disowned by their families, they return to their hometown because of a family death. Upon their return, they become entangled in a deadly scheme aimed at eliminating them. The couple’s fight for survival against an orchestrated plan turns their world upside down, trapping them in a town where they are relentlessly hunted.

Paruvu Web Series Cast

The crime thriller web series stars Nivetha Pethuraj, Naresh Agastya, Naga Babu, and Pranita Patnaik, among others in significant roles.

Paruvu Web Series Release Date on OTT

The web series Paruvu is set to premiere globally on June 14, 2024. By signing up and getting a subscription, you can watch the Paruvu web series online on ZEE5. Explore more such Telugu web series, crime web series, thriller web series, drama web series; and more on the streaming service.

Frequently Asked Questions for Paruvu web series

Q1. What is the web series Paruvu about?

Ans. Paruvu is about the incidents faced by a couple named Sudheer and Pallavi, who run away from home and get married despite their caste differences. They return to their hometown because of a family death and get entangled in a deadly chase.

Q2. Who is the director of the Paruvu web series?

Ans. Siddharth Naidu and Vadlapati Rajasekhar jointly directed the Paruvu web series.

Q3. Which genre does Paruvu belong to?

Ans. The Telugu web series Paruvu is a drama web series.

Q4. Who are the lead actors in Paruvu?

Ans. Paruvu features Nivetha Pethuraj, Naresh Agastya, Naga Babu, and Pranita Patnaik in pivotal roles.

Q5. Where to watch the web series?

Ans. The crime thriller web series Paruvu is available to stream on ZEE5 starting June 14th.

Watch web series from other genres:

Crime Web Series

Comedy Web Series

Web Series

Hindi Web Series